English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
வளரியல்பு : | சிறிய மரம் அல்லது சாய்ந்த குறுஞ்செடி. |
இலைகள் : | கைவடிவகூட்டிலைகள், மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, பல்வினேட்; இலையடிச்செதில் கூட்டிலைக்காம்புடன் ஒட்டியவாறு காணப்படும்; இலைக்காம்பு 6-20 செ.மீ. நீளமானது; ஒர் கூட்டிலையில் 3-6 சிற்றிலைகளுடையவை, பெரும்பாலும் 5 மட்டுமே காணப்படும், சிற்றிலையின் அலகு |
மஞ்சரி / மலர்கள் : | அம்பல் வகை பேனிக்கிள் போன்றமைந்தவை, ஒர் அம்பல் 5-8 மலர்களுடையது. |
கனி / விதை : | உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), கோளவடிவானது, 0.4-0.5 செ.மீ., குறுக்களவுடையது; சூலகத்தண்டு கனி நுனியில் நிரந்தரமாக காணப்படுபவை; விதைகள் தட்டையானது |