English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு
| வளரியல்பு : | மரம், 18 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.8-0.9 செ.மீ, நீளமானது; இலை அலகு 25-35 X 7-8 செ.மீ., நீள்சதுரம், அலகின் நுனி சிறிய அதிக்கூரியது, அலகின் தளம் வட்டமானது, உரோமங்களற்றது; இரண்டாம் நிலை நரம்புகள் 10 |
| மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் முதிர்ந்த கிளையில் தோன்றுபவை (காலிஃபுளோரஸ்), கொத்தாக இலை உதிர்ந்த பகுதிக்கு கீழே தோன்றக்கூடியது. |
| கனி / விதை : | கொத்தான முழுச்சதைகனி (பெர்ரி), உரோமங்களற்றது, பல விதைகளை கொண்டது. |