English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரங்கள் 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் நட்சத்திரம் வடிவம் போன்ற கிளைகளுடைய உரோமங்கள் கொண்டது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலையடிச்செதில் சிறகு போன்ற பிளவுகளுடையது, எளிதில் உதிரக்கூடியவை; இலைக்காம்பு 0.7 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, தடித்தது; இலை அலகு 18 X 5 செ.மீ., நீள்வட்ட-நீள்சதுர வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது முதல் வட்டமானது, அலகின் விளிம்பு பிறை போன்ற பற்களுடையது, மேலும் பிறைகளின் நடுவில் சுரப்பிகளுடையது, இலைகுறுத்து நட்சத்திர உரோமங்களுடையது, பிறகு உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் மேற்பரப்பைவிட உயர்ந்தது; இரண்டாம் நிலை நரம்புகள் 8-12 ஜோடிகள் வளைந்தது; மூன்றாம் நிலை நரம்புகள் அலகின் தளம் நோக்கிய பெர்க்கரண்ட். |
| மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் ஓர்பாலானவை; ஆண்மலர்கள் தொகுப்பானவை, நீண்ட ஸ்பைக்; பெண்மலர்கள் குட்டையான ஸ்பைக். |
| கனி / விதை : | வெடிகனி (கேப்சூல்) 1-2 செ.மீ. குறுக்களவுடையது, 3-2 அறைகளுடையது; விதைகள் 3, கோளவடிவானது. |