English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரம், 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை வழுவழுப்பானது, பச்சை கலந்த சாம்பல் நிறம், உள்பட்டை பிங்க். |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | புதிய கிளைகள் ஃபிளாக்கோஸ் மற்றும் உருண்டையானது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.4-0.8 செ.மீ, நீளமானது, தடித்தது; சிறு உரோமங்களுடையது; இலை அலகு 12-25 X 4-7.5 செ.மீ., இலை வடிவம் பலவிதமானது அவை குறுகிய நீள்சதுரம், குறுகிய முட்டை வடிவம், தலைகீழ் முட்டை வடிவம், சிலவற்றில் நீள்வட்டம், அலகின் நுனி கூரியது முதல் அதிக்கூரியது, அலகின் தளம் வட்டமானது, சிலவற்றில் சமமற்றது, மேற்பரப்பு பளபளப்பானது, இலையின் கீழ்பரப்பில் நரம்புகள் சிறு உரோமங்களுடையது; இரண்டாம் நிலை நரம்புகள் 15-23 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் மெலிதானது, பெர்க்கரண்ட். |
| மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் கொத்தாக காணப்படும், சிலவற்றில் ரெசீம்களாக முதிர்ந்த கிளைகளில் காணப்படும், பச்சை கலந்த மஞ்சள் நிறம். |
| கனி / விதை : | கொத்தான 1 விதையுள்ள முழுச்சதைகனி (பெர்ரி), முட்டை வடிவம். |